நற்றமிழ்
பேராசிரியர் அருளியாரின் நூல்கள்
நிறைந்தேன்! (பாத்தொகை) (1979)
தகுதி (மொழியாய்வுக்கட்டுரை) (1979)
இந்திய அரசே! இன்னுமா உறக்கம்? (1983)
தமிழ்-சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்
ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்
(முதல்தொகுதி) - 1983
(…………….ஐந்தாம் தொகுதி ) (1985)
இரு - வானொலி உரைகள் (1988)
பெற்றோரைப்பற்றி!... (1989)
அயற்சொல் அகராதி... (1992)
யா (ஒரு வேர்ச்சொல்விளக்கம்) (1992
தென்மொழியின் தொண்டு
(இதன் தொடக்கக்காலம் பற்றிய
ஒரு மேற்பார்வை) (1992)
அச்சங்களும்-வெறிகளும் ஓர் அகரமுதலி
Dictionary of Phobias and Manias (1992)
Dictionary of Technical Terms .
அருங்கலைச்சொல் அகரமுதலி
(தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு) (2002)
நம் குறள்மறை கூறும் இல்வாழ்வு- இன்பியல் (2006)
……….…… (விரிவாக்கச் செம்பதிப்பு) (2007)
"இவை தமிழல்ல" என்னும் அயற்சொல் அகராதி - முதல்தொகுதி
"இவை தமிழல்ல" என்னும் அயற்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி
"இவை தமிழல்ல" என்னும் அயற்சொல் அகராதி - மூன்றாம் தொகுதி
"இவை தமிழல்ல" என்னும் அயற்சொல் அகராதி -நான்காம் தொகுதி
நான் முன்னுரைத்த முன்னுரைகள் - முதல்தொகுதி
நான் முன்னுரைத்த முன்னுரைகள் - இரண்டாம் தொகுதி
வேரும் விரிவும் (வேர்ச்சொல்லியல் கட்டுரைகள்) - முதல்தொகுதி
வேரும் விரிவும் (வேர்ச்சொல்லியல் கட்டுரைகள்) –
இரண்டாம் தொகுதி
மரம்-செடி-கொடி-வேர் -முதல்தொகுதி
மரம்-செடி-கொடி-வேர் - இரண்டாம் தொகுதி
வினவிய வினாக்களும் அருளியார் விடைகளும்
(நேர்காணல்கள்) ஆகத்து 2023
திருக்குறள் பாயிரவியல் - அருளியுரை செபுதம்பர் 2023
வெள்ளிவீதியார் வெள்ளிவீதியார்தாமா?.. அக்தோபர் 2023
உணவு எங்கே? உணவில்லத்திலே!... பிப்பிரவரி 2024
தமிழில் கலைச்சொல்லாக்கம்; தமிழில் அறிவியல் சூலை 2024
மாயம் – மந்திரம் செபுதம்பர் 2024
வேரியல் (சீரை – சடை – சக்கரை) அக்தோபர் 2024
காரணம்: வேரியல் ஆய்வு இதழ்கள் - 12
(வேரியல் ஆராய்ச்சி நிறுவனம்)
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் –
பழந்தமிழர் உருவாக்கிய மண்கலங்களும் – அவற்றின் வளர்ச்சி வகையும் – உலகமொழிகள் சிலவற்றுள் அவற்றின் பெயர்ப்பதிவுகளும்- வேரியல் நோக்கு (ஆய்வேடு) –
ஆய்வுத் திட்டம் : 44 (வெளியீடு : நிறுவனம்)
தமிழில் சிந்துப் பாவியல்
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் 2023
“முன்தெரிவு” -
த.ப.க. அகராதியியல் துறையின் வருகைதரு பேராசிரியராயிருந்தபோழ்து வழங்கிய ஆய்வேடு
(வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை) (2013 - 14)
தமிழ்த்தேசியத் தந்தை பெருஞ்சித்திரப் பெரியோர்!... சனவரி 2025
[இவை தமிழல்ல!...எனும் பெயரிலாகிய என் முன்நூல்களுக்கு-
முற்பாடாக முன்நின்ற-] “உரைத் தொகை” பிப்ரவரி 2025
நாடும் தேசமும் மார்ச்சு 2025
ஓர் அருஞ்சிறு குறுவரி!... சூலை 2025
Original Origins – Vol-1 (2017)
Original Origins – Vol.2 (2018)